இன்று (18.07.2015) காலை 10.30 மணியளவில் இலக்கம் 17 கோவிந்தன் வீதிமட்டக்களப்பில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின்( அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்) மாவட்டநடுவப் பணியகம் திறந்துவைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசாகஜேந்திரன் பணியகப் பெயர்ப்பலகையைத் திறந்துவைத்ததுடன் மட்டக்களப்புபணியகத்தையும் திறந்துவைத்தார். இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியமக்கள் முன்னணிஅமைப்பாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment