ஹிஜ்ஜிரி 1436, ஷவ் அல் மாதத்திற்கான தலைபிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதையடுத்து ஈதுல் பித்ர் புனித் நோன்பு பெருநாள் இன்று கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை என்பன கூட்டாக அறிவித்துள்ளன.
இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!
0 Comments:
Post a Comment