மட்டக்களப்பு வாவியில் ஞாயிற்றுக்கிழமை (26) ஆணின் சடலமொன்றை மட்டக்களப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம், யாசகம் பெறுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றின் நடுவில் சடலம் மிதப்பதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment