13 Jul 2015

தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு செயலமர்வு.

SHARE
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேத்தலில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில்  தேர்தல் கண்காணிப்பாளர்களாக் கடடையுரிவுள்ளவர்களுக்கு உரிய ஒருநாள் பயிற்சி செயலமர்வு ஒன்று ராண்ஸ் பேரன்ஸ், இன்ரநெஸனல், நிறுவனத்தினால் டம்புள்ள மஹாவாசல ஹொட்டலில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (12) நடைபெற்றது.

இதில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த மூவினங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடய  சுமார் 200 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

கண்காணிப்பாளர்கள் நடாந்து கொள்ளும் விதம், எவற்றைக் கண்காணிக்க வேண்டும், அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் விதம், போன்ற பல விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

ராண்ஸ் பேரன்ஸ், இன்ரநெஸனல், நிறுவனத்தின் பொது முகாமையாளர் சாண் விஜேயதுங்க, மற்று சட்டத்தரணி எவ்.எச்.எஸ்.விஜயகுமார், ஆகியோர் இதன்போது கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினர். 







SHARE

Author: verified_user

0 Comments: