29 Jul 2015

ஏறாவூரில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை முதலமைச்சரால் திறந்து வைப்பு

SHARE

ஏறாவூரில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலையொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டினால் நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது.
தொழிற்சாலை உரிமையாளர் சபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் அங்கு மரக்கன்றொன்றையும் நாட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: