புனித நோன்பு பெருநாளை நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
இன்று காலை முதல் நோன்பு பெருநாள் தொழுகைககள் இடம்பெற்று வருகின்றன. காத்தான்குடி இஸ்லாமிய நிலையம் அமைப்பு ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் தொழுகை இன்று அதிகாலை கடற்கரை திடலில் நடைபெற்றது.
பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். மௌலவி ஏ.எம்.மன்சூர் மதனி தொழுகையை நடத்தினார்.
0 Comments:
Post a Comment