dearth மரண அறிவித்தல் ✔ NEWS on 15:46 0 Comment SHARE மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த அரச ஒப்பந்தக்காரரான வினோராஜ் அவர்களின் தந்தை செவ்வாய்க் கிழமை (18.08.2015) அன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் புதன் கிழமை (19.08.201) பி.ப. 4 மணிக்கு களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.தொடர்புகளுக்கு வினோ :- 0774541920
0 Comments:
Post a Comment