மட்டக்களப்பு மாவட்டம் பழுகாமம் கமநல கேந்திர நிலையத்திற்குட்டபட விசாய நிலங்களில் சிறுபோக மேட்டுநிலப் பயிர்களான சேளன், கௌபி போன்றவற்றை விவிசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் காட்டுக் குரங்குகள் இப்பரிரிற்குள் உட்பகுந்து பயிர்களை உண்டு அழித்துவருவதைப் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment