6 Apr 2015

களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உத்சவப் திருவிழாவின் 3 ஆம் நாள் திருவிழா செவ்வாய் கிழமை (31) இரவு 11 மணியளவில் நடைபெற்றது.

வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று மூலமூர்தியாகிய பிள்ளையார் மூசிக வாகனத்திலும், சிவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்திலும், முருகன் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும் உள்வீதி, வெளி வீதி, மேள தாள வாத்தியங்கள் முழங்க வலம் வந்தது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (29) மாலை 4 மணியளவில் வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமான இத்திருவிழாவானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) காலை 8 மணியளவில் தீர்த்தோற்சவத்தீடன் நிறைவு பெற்றது.





































SHARE

Author: verified_user

0 Comments: