மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும், சுவீடன் கூட்டுறவு நிறவனத்தின்
அணுசரணையில், மட்டக்களப்பு கால் நடைவளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தினால்
ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும், கால்நடை வைத்தியசேவையானது, மட்டக்களப்பு
கால் நடைவளர்ப்போர் கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் செவ்வ்வாய் கிழமை (28)
நடைபெற்றது.
கால் நடைவைத்திய அதிகாரி எம்.ஏ.காதி தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கால் கால்நடை வைத்திய திணைக்கள உத்தியோகத்தர்களான திருமதி.ரி.பாலேந்திரா, வி.கோவேந்திரன், என்.திருக்கேதீஸ்வரன், திருமதி.என்.தமிழ்வாணி, திருமதி.கே.விஜிதா, என்.ஜீவரெத்தினம், ஏ.எல்.எம். அக்மால், எம்.விஜேந்திரன், ஆகியோர்கலந்து கொண்டு சேவைகளை வழங்கினர்.
இதன் போது கால் நடைகளுக்கான தடுப்புமருந்துகள், வீட்டு செல்லப்பிராணிகளுக்கான நோய்த்தடுப்பு மருந்துகள், வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டதோடு, கால்நடைவளர்ப்பு சமந்தமான கையேடுகளும், வழங்கப்பட்டன.
இதன்போது நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு கால் நடை வளர்ப்பு சம்மந்தமான அறவுரைகளைப் பெற்றுக் கொண்டதாக, மட்டக்களப்பு கால் நடைவளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் பொது முகாமையாளர் எம்.என்.நவறஞ்சன் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment