18 Apr 2015

பழுகாமத்தில் இடம்பெற்ற சைக்கிள் ஓட்டம் மற்றும் தோணி ஓட்டம்

SHARE
(பகீ)
பழுகாமப் பரம்பரையின் அனுசரனையில் பழுகாமப் பரம்பரை ஒன்றியமும் சூட்டிங் ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் சித்திரை கலாசார விளையாட் டுப்போட்டி இன்று 18 இடம்பெற உள்ளது இதனை முன்னிட்டு நேற்று சைக்கிள்ஓட்டம் மற்றும் தோணி ஓட்டம் ஆகியன நடைபெற்றது.




























SHARE

Author: verified_user

0 Comments: