மூதூர் பிரதேச சபையானது சம்பூர் அனல் மின்சார நிலையத்தை தமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ,டத்தில் அமைப்பதற்கு எதிரான பிரேரனை ஒன்றை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
,ன்று 31ம் திகதி காலை தவிசாளர் ஏ.எம்.கரீஸ் அவர்களின் தலைமையில் கூடிய சபையின் அமர்வில் ,ந்த அனல் மின்சார நிலையம் ,ப்பகுதியில் ,யங்க ஆரம்பித்தன் பின்னர் ,ப்பகுதியில் ஏற்படப்போகும் சூழல்பாதிப்பு மக்களுக்கு ஏற்படப்போகும் நோய்கள் கடல் வளங்களில் ஏற்படப் போகும் பாதிப்புகள் முதலியனவற்றை தமக்குள் போசி தீர்மானித்த சபை அங்கத்தவர்கள் 11 பேரும் ,ணைந்து ஏகமனதாக நண்பகல் 12 .30 மணியளவில் ,த்தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
,ந்த தீர்மானமானது அனல் மின் நிலைய திட்டமானது பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படக் கூடியதாக அமையும் எனவே ,ந்த சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தமது எதிர்ப்பு தீர்மானததை நிறைவேற்றியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டிலும் 2013ம் ஆண்டிலும் மூதூர் பிரதேச சபையினது சம்பூர் அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க து.
0 Comments:
Post a Comment