6 Apr 2015

1008 சங்காபிஷேகம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் ஆலய புணராவர்த்தன அஷ்ட்ட பந்தண மகா கும்பாபிஷேப் பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை (05) 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கிரியைகள் யாவும் சிவ ஸ்ரீ யோகராசா குருக்கள் தலைமையில் நடைபெற்றன.























SHARE

Author: verified_user

0 Comments: