இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு ஒன்று சனிக்கிழமை (14) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி சங்கத்தின் தலைர் த.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு பெறுப்பதிகாரி வைத்தியர் கே.விவேகானந்தநாதன் தலைமையிலான குழுவினர் இதில் கலந்து கொண்டு இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் 21 தொண்டர்கள் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

0 Comments:
Post a Comment