அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினாரால் “ 2015 வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பை பாதுகாப்போம்” எனம் தெனிப் பொருளில் எதிர்வரும் 06.03.2015 அன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை நடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஸ்ர உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இப் போராட்டமானது 2015 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட எந்தவித சம்பள அதிகரிப்பும் தேசிய சம்பள அணைக் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக தேசிய சம்பளக் கொள்கையை பாதுகாக்கும் வகையில் அமைவேண்டும் என்பதுடன், அதற்கமைவாகவே செயற்பட வேண்டும், என இதன் ஊடடாக வலியுறுத்தப்படுகின்றது.
இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் யாதெனில் இந்த போராட்டத்தின் வெற்றி வைத்தியர்களுக்கு மாத்திரமல்ல அரசாங்க சிற்றூளியர் தொடக்கம் அனைத்து உயர்பதவியில் இருக்கும் அனைத்து உத்தியோகத்தர்களின் சம்பள உயர்ச்சியில் தாக்கம் செலுத்துவதால் இது அரசாங்க ஊழியர் அனைவரினதும் வெற்றியாக கருதப்படும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment