மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள படுவான்கரைப் பகுதியல் தொடரச்சியாக காட்டு யானைகளின் தாகுதல்கள் நடைபெற்ற வண்ணமேயுள்ளன. இவற்றுக்குத் தீர்வு காணும் முகமாப அமைச்சர்களும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் இங்கு வருகை தந்து சென்றுள்ள போதிலும் தொடரந்து காட்டு யானைகளின் தாகுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
காட்டுயானைகளிடமிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியின் வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் முன்னால் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
எதிர்வரும் 2 வரா காலத்திற்குள் இப்பிரதேசத்திலுள்ள காட்டு யானைகள் அனைத்தும் விரட்டியடிக்கப்படல் வேண்டும். அல்லாது விட்டால் இப்பகுதியிலுள்ள மக்கள வாழ முடியாமல் இடம் பெயரக்கூடிய சர்தியக்கூறுகள் இருக்கின்றன.
எனவே இங்குள்ள காட்டு யானைகளைப் பிடித்து வாகனங்களிலே எற்றிக்கொண்டு சரணாலயங்களிலே விடுவதுதான் சிறந்த வழிமுறையாகும்.
அபிவிருத்தித் திட்டங்களுக்காக காடு;கள் அழிக்கப் பட்டுள்ளன அந்த காடுகளிலிருந்த யானைகள் தான் தற்போது மக்கள் குடியிருப்புகளினுள் வருகின்றன. என அவர் தெரிவித்தார்.
இதன்போது கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில்..
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக அதாவது சமாதான காலத்தில்தான் காட்டு யானைகளின் தாகுதல் அதிகரித்துள்ளது. காட்டு யானைகளின் தாகுதல்களினால் இதுவரையில் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள். 400 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றினைவிட மதிப்பிட முடியாத பல சொத்துக்கள் யானைகளினால் அழிக்கப் பட்டுள்ளன.
அரசாங்கம் யானைகளைப் பாதுகாக்கின்றது. மாறாக மனிதர்களைப் பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கைம் எடுக்கவில்லை மஹிந்த அரசாங்கம் செய்த நடைமுறையினைத்தான் தற்போதைய மைத்திரி அரசாங்கமும் செய்து கொண்டிருக்கின்றது.
காடுகளை அழித்து அத்து மீறிய குடியேற்றத்தினை மேற்கொள்வதனாலும். காரணமாகவும் மேச்சல் தரைகள் அழிக்கப் படுவதனாலும்தான் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுளைகின்றன. என அவர் தெரிவித்தார்

0 Comments:
Post a Comment