கோரளைப்பற்று
தெற்கு பிரதேச செயலகப்பிரிவின், வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய
நீரப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம் இன்று (28) காலை 9.30 மணிக்கு
கோரகல்லி மடு றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்
பிரிவின், கட்டு முறிவு சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், மதுரங்கேணி,
கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்காக ஆரம்பக் கூட்டம் வாகரை
பிரதேச செயலகத்தில் மார்ச் 03ஆம் திகதி காலை 9.30 மணிக்கும் இடம் பெறும்
என்று மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment