அரசியல் கிழக்கு மாகாண அரசியல் நிலைவரம் தொடர்பில் துரையுடன் சிவா கலந்துரையாடல் by eluvannews on 07:20 0 Comment SHARE கிழக்கு மாகாணத்தின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக பிரபல மனித உரிமைகள் ஆர்வலர் பி.பி.சிவப்பிரகாசம், கிழக்கு மாகாண சபையின் சிரேஸ்ட உறுப்பினர் இரா.துரைரட்ணத்தை மட்டக்களப்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
0 Comments:
Post a Comment