28 Feb 2015

மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து மழை நீர் பாய்கின்றது.

SHARE
மட்டக்களப்பில் இடையிடையே மழை பெய்து வருவதானால் தற்போது சிறுபோக வேளாண்மை செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் ஆரம்பக்கட்ட வேலைகளில் தழம்பல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெலாவெளி பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வியாழக் கிழமை (26) மாலைவரை மழை நீர் பாய்வதனையும், சிறுக விதைப்புக்காக பண்படுத்தப் பட்டுள்ள வயல் நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதையும், இங்கு அவதானிக்கலாம்.



SHARE

Author: verified_user

0 Comments: