கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நாளை செவ்வாய் கிழமை (10) காலை 8 மணிக்கு திருகோணமலையிலுள்ள கிழக்கு மகாணசபைக் கட்டடத்தில் அமைந்துள்ள முதலமை;சர் காரியாலயத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம் தெரிவித்தார்.
இந்நிலையில் நாளையதினம் கிழக்கு மாகாணசபை அமர்வும் கூடவுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி கிழக்கு கமாகாண அளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் கிகை;குமாகாண புதிழய முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
9 Feb 2015
SHARE
Author: eluvannews verified_user
RELATED STORIES
நீதிமன்றம் வரை நீண்டு செல்லும் படுகொலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். ஜி.ஸ்ரீநேசன். நீதிமன்றம் வரை நீண்டு செல்லும் படுகொலை மட்டக்களப்
சிங்கள கட்சிகள் வடக்கு கிழக்கு ஆளக்கூடாது, சிங்களவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று கூறிவிட்டு நீங்கள் செய்யும் வேலை சரியா சாணக்கியன் எம்.பி கேள்விசிங்கள கட்சிகள் வடக்கு கிழக்கு ஆளக்கூடாது, சிங்கள
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை இலங்கைத் தம
தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு. தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத
தேர்தல்கள் ஆணைக்குழு பெண்களுக்கான கடமையையும் நிறைவேற்ற வேண்டும். நாட்டிலுள்ள 34 தன்னார்வ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்.தேர்தல்கள் ஆணைக்குழு பெண்களுக்கான கடமையையும் நிறை
நாங்கள் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் -ஸ்ரீநாத் எம்.பிநாங்கள் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் பாராளும
0 Comments:
Post a Comment