17 Feb 2015

மட்டக்களப்பு நகரில் காணாமல்போன உறவுகளினால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

SHARE
மட்டக்களப்பு நகரில் நேற்று 16.02.2015 அன்று யுத்த காலங்களில் காணமல் போனவர்களின் உறவுகள் மற்றும் நண்பர்களால் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தை நடாத்தியிருந்தார்கள்.


இதில் 300 உறவுகள் பங்குபற்றியிருந்தார்கள். இப்போராட்டம் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.30 மணி வரையும் நடைபெற்றது.
 இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலவாசகங்கள் தாங்கிய பதாதைகளினை சுமந்த வண்ணம் இருந்தனர்.இவர்கள் ஊர்வலமாக மாவட்ட செயலககம் வரை சென்று அரசாங்க அதிபரிடம்  ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.
































SHARE

Author: verified_user

0 Comments: