15 Feb 2015

சீகிரியா சுவரில் பெயரை எழுதிய யுவதி கைது

SHARE
சீகிரியா சுவரில் தனது பெயரை எழுதிய யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மட்டக்களப்பைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் நண்பர்கள் சிலருடன் அங்கு சுற்றுலாவுக்கு வந்தபோதே இவ்வாறு தனது பெயரை எழுதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: