அதன் முதற்கட்டமாக ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள , குமாரவேளியார் கிராமம் மற்றும் பதுளை வீதியிலும், அமைந்துள்ள வெள்ள நீர் குடி நீர் கிணறுகளில், உட்புகுந்து, அசுத்தமடைந்த 20 கிணறுகள் நேற்று திங்கட் கிழமை (19) பரிசோதிக்கபட்டு, இறைத்து, சுத்தப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக்கிளை தலைவர் த. வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் சீ.கஜேந்திரன் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை பொது சுகாதார அதிகாரிகள், பிரதேச சபை ஊழியர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment