7 Jan 2015

தேர்தலை முன்னிட்டு மதுபான நிலையங்களுக்குப் பூட்டு

SHARE
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாளையும்  (08) நாளை மறுதினமும் (09) அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட  காலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அனுமதிபத்திர ஒப்பந்தத்தை மீறி மதுபானம் விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை என்பன இவ்விரு தினங்களும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: