20 Jan 2015

மட் சிவானந்தா தேசிய பாடசாலையின் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

SHARE

மட் சிவானந்தா தேசிய பாடசாலையின் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 19.01.2015 ஆம் திகதி காலை வித்தியாலய அதிபர் திரு மனோராஜ் தலமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் முதலாவதாக பாடசாலையில் உள்ள ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு நடைபெற்று அதன்பின் இராமகிருஸ்ண மிசன் சுவாமியிடம் மாணவர்கள் ஆசி பெற்றதனைத் தொடர்ந்து இரண்டாம் தர மாணவர்களால் பூமாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

பின்பு அங்கிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மாணவர்கள் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: