17 Jan 2015

மட்டு வெல்லாவெளியில் இடம்பெற்ற மாட்டுப் பொங்கல்

SHARE
(ரெட்ணம்)

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் போரதீவுபற்று பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லாவெளியில் நேற்று மில்கோ நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் மா.நடராசா ஆகியோருடன் மட்டக்களப்பு பிராந்திய கால்நடை வைத்தியரும் கலந்து சிறப்பித்தார்கள். இதில் அதிகளவான பண்ணையாளர்கள் கலந்துகொண்டார்கள்.













SHARE

Author: verified_user

0 Comments: