புதிய ஜனாதிபதி தலைமையிலான பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு செவ்வாயன்று by eluvannews on 07:57 0 Comment SHARE ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற முதலாவது அமர்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை (20) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, சர்வகட்சி அரசாங்கம் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்.
0 Comments:
Post a Comment