13 Jan 2015

ஆண்டின் சிறந்த வீரர் ரொனால்டோ

SHARE
2014–ம் ஆண்டில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரியல் மாட்ரிட்ஸ் அணியின் வீரரான அவர் இந்த உலகின் சிறந்த வீரர் விருதை மீண்டும் தக்க வைத்து உள்ளார். 3–வது முறையாக சிறந்த வீரராக தேர்வு பெற்ற உள்ளார்.

அர்ஜென்டினாவின் லியோனல் மெர்சி 4 முறை உலகின் சிறந்த வீரராக தேர்வு பெற்று இருக்கிறார்.
SHARE

Author: verified_user

0 Comments: