13 Jan 2015

புதிய தகவல் ஊடகத்துறை அமைச்சராக கயந்த கருணாதிலக்க சத்தியப்பிரமாணம்

SHARE
புதிய தகவல் ஊடகத்துறை அமைச்சராக கயந்த கருணாதிலக்க,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
SHARE

Author: verified_user

0 Comments: