16 Jan 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெனர், கட்அவூட்களை அகற்றுமாறு பணிப்புரை

SHARE
நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படங்களுடனான அனைத்து பெனர், கட்அவூட்களை, அதனை காட்சிப்படுத்தியவர்கள் மூலம் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதேபோன்று எதிர்காலங்களில் ஜனாதிபதியின் புகைப்படங்கள் அடங்கிய பெனர், கட்அவூட்களை காட்சிப்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி செயலகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: