இலங்கையுடன்
நெருங்கிய உறவுகளைப் பேண விரும்புவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள
விரும்புவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார்
தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் உறவுகளை
வலுப்படுத்திக் கொள்ளவே விரும்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு
வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் ஸ்வாயார்
குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment