அரச மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நாளைய 14ம் திகதி
தனியார் துறையினருக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தொழில் திணைக்களம்
தனியார் தொழில் வழங்குநர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை வருகையை முன்னிட்டு அரச மற்றும் வங்கிகளுக்கு நாளை 14ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை வருகையை முன்னிட்டு அரச மற்றும் வங்கிகளுக்கு நாளை 14ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment