இந்துக்கள் நாளை வியாழக்கிழமை (15) தைத்திருநாளைக் கொண்டாடவுள்ள
இந்நிலையில் இன்று புதன் கிழமை (14) ஆர்வத்துடன் பொருட்கள் கொள்வனவு
செய்வதனை அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் - களுவாஞ்சிகுடி நகரில் மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதனையும். களுவாஞ்சிகுடி நகர் சனக்கூட்டத்தினால் நிரம்பியுள்ளது.
இதுபோன்று ஆரையம்பதி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை போன்ற மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரதான நகரங்களில் மக்கள் ஆர்வத்துடன் பொருட் கொள்வனவில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
0 Comments:
Post a Comment