இலங்கை
பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியினருக்கும் பாகிஸ்தான் பெண்கள் தேசிய
கிரிக்கெட் அணியினருக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டி
நாளை (13) ஐக்கிய அரபு ராச்சியத்தின் சாரா கிரிக்கெட் மைதானத்தில்
இடம்பெறவுள்ளது.
50 ஓவர்களைக் கொண்ட இப்போட்டி உள்ளக நேரப்படி 09.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
0 Comments:
Post a Comment