நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 87611 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தமாக இத்தொகுதியில் 100 நிலையங்களில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிக்கும் நிலையங்களுக்கு இன்று 07.01.2015 காலை வந்தடைந்தன.
.
0 Comments:
Post a Comment