நைஜீரியாவில்
போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நைஜீரியாவின் மேற்கு பகுதியில் உள்ள
கும்சுரி கிராமத்தில் போகோ ஹராம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

0 Comments:
Post a Comment