(டிலாறா)
கிழக்கில் பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனையில் இலங்கை வங்கி, மின்சாரசபை, வீடமைப்பு அதிகாரசபை, பிரதான தபால் அலுவலகம், பிரதேச செயலகம் (தமிழ்பிரிவு), பஸ் நிலையம் போன்றவற்றுக்கு செல்லும் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளதை படங்களில் காணலாம்.



0 Comments:
Post a Comment