20 Dec 2014

அம்பாறை மாவட்டத்தின் வீழ்ச்சி

SHARE
அம்பாறை மாவட்டத்தில், நேற்று காலை(19) 8.30 மணிதொடக்கம் இன்று காலை(20) 8.30மணி வரையான 24 மணிநேரத்தில், அதிகூடிய மழைவீழ்ச்சியாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 83.0 மில்லிமீற்றர், பதியத்தலாவ பிரதேசத்தில் 67.9மில்லிமீற்றர், சாகாமம் பிரதேசத்தில் 63.4மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்  பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிநிலை அவதான உத்தியோகத்தர் தா.சதானந்தம் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: