(சா.நடனசபேசன்)

இலங்கைவங்கியினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றிபெற்ற சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடிகலைமகள் வித்தியாலயத்தினைச் சேர்ந்த கௌரிஸ்வரன்.சஜினுஜா என்ற மாணவியினைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் 04ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றபோது
இதனை நாவிதன்வெளி இலங்கைவங்கியின் முகாமையாளர் எம்.மௌயுத் இம் மாணவிக்கான சான்றிதழ் மற்றும் பரிசினையும் வழங்கிவைத்ததுடன் .அத்தோடு கிழக்குமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 12 மாணவர்களில் இம் மாணவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment