30 Dec 2014

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திடீர் ஓய்வு

SHARE
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக இந்திய அணித் தலைவர் மஹேந்திரசிங் தோனி அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்ற நிலையில் தோனி தனது ஓய்வு அறிவிப்பை விடுத்துள்ளார்.

அதன்படி இந்திய அணியின் தலைமை பொறுப்பை கோலி ஏற்கவுள்ளார். அவுஸ்திரேலிய அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டிக்கு கோலி தலைமை தாங்கவுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: