30 Dec 2014

வடகிழக்கு தமிழர்களின் ஆதரவு மைத்திரிக்கு

SHARE
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (30) நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பில் உரையாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.(ad)






SHARE

Author: verified_user

0 Comments: