அதிகம் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும்,
விபத்துக்களுக்கு காரணாமாக அமைந்த வடிகான்களுக்கான மூடியிடல் செயற்திட்டம்
ஜுனைட் நளீமியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி புகையிரத
வீதி பாதையோர வடிகான்களின் மூடியின்மை பல அசெளகரியங்களை பதாசாரிகளுக்கும்
போக்குவரத்துக்கும் ஏற்படுத்தி வருகின்றமை ஜுனைட் நளீமியின் கவனத்திற்கு
பொதுமக்களால் கொண்டுவரப்பட்டதையடுத்து மூடியிடப்பாடமல் இருந்த 50 மீற்றர்
காண்களுக்கான மூடி இடப்பட்டு மக்களின் குறை நிவர்த்திக்கப்பட்டது.

0 Comments:
Post a Comment