தேசத்திற்கு
மகுடம் 2015 எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை
நடைபெறவுள்ளது திட்டத்தின் தலைவர் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மீளாய்வு கமிட்டிக் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேசத்திற்கு மகுடம் திட்டத்தை முன்னிட்டு
மாத்தறை- அம்பாந்தோட்டை - காலி- மற்றும் இரத்தினபுதி ஆகிய மாவட்டங்களில்
பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இம்முறை தேசத்திற்கு
மகுடம் திட்டத்தில் பல்வேறு சமூக சேவைகள் என்று அவர் மேலும் தெரிவித்தார்

0 Comments:
Post a Comment