13 Nov 2014

மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நீண்ட காலம் சேவையாற்றி இடமர்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கு பிரியாவிடை

SHARE
மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மிக நீண்டகாலமாக கல்வி கற்பித்து இடம்மாற்றம் பெற்றுப் பெறற ஆசான்களுக்கு பிரியாவிடை நிகழ்வு மேற்படி பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சி.சிவபாதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் க.சதிரகுமார், உட்பட ஆசிரியர்கள், மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மிக நீண்டகாலமாக கல்வி கற்பித்த சி.அமலஜீவன், திருமதி.யோமி.அமலஜீவன், செ.விஜயன், செ.றஞ்சினி, திருமதி.த.சிவகுமாரன், திரமதி.இ.ரவிச்சந்திரன், க.நிமலா, பே.அனுசாந், சி.தயாழினி, ஆகியோர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.

இவர்களுக்கு பாடசாலை நிருவாகத்தினரால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு  வாழ்த்து மடல் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: