(துசா)
மண்முனை பாலத்திற்கு அண்மையில் உள்ள வீதியில் சற்று முன்னர் இரு மோட்டார் சைக்கில்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவ் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment