22 Nov 2014

துறைநீலாவணையில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

SHARE

(சா.நடனசபேசன்)
களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்குமான கலந்துரையாடல் 22 ஆம் திகதி சனிக்கிழமை துறைநீலாவணை விபுலானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது
களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவுக்குப் பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் ஈ.எம்.என்.சேனநாயக்க கிராமசேவகர் ரி.கோகுலராஜ் அதிபர் பூ.நவரெடணராசா உட்பட சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆட்டோ சங்கத்தினர் மற்றும் பொலிஸார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: