
(தில்லை)
இருதயநாதர் மண்டபத்தில் குழந்தை ஜேசு முன்பள்ளி பாலர் பாடசாலையின் 2014ஆம் ஆண்டிற்கான மாணவர்களினது பெற்றோர் தின விழா முன்பள்ளி அதிபர் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் மற்றும் கௌரவ அதிதியாக கல்முனை வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பபாளர் ஏ.எல்.சக்காப் ஆன்மீக இயக்குனர் திரு இருதயநாதர் ஆலயத்தின் பங்குத்தந்தை அன்றனி லியோ மற்றும் பெற்றோர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment