(வராதன்)

இதனால் சாதாரண பயணிகளும் பொருட்களை எடுத்து செல்பவர்களும் பாரிய கஸ்ரங்களை
எதிர்கொண்டு வருகின்றனர். இதனை உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை
எடுக்கப்படாத துர்ப்பாக்கிய நிலையே தொடர்ந்தும் காணப்படுகிறது.
எனவே
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதியினை சீர் செய்துதர மிகவிரைவில்
முன்வருமாறு அப்பிரதேச வாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment