நேற்றுநடந்துமுடிந்தகிழக்குமாகாணசபைத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனஅந்தவகையில் மட்டக்களப்புமாவட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு106482 வாக்குகளைப் பெற்று6ஆசனங்களையும்,ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு64190வாக்குகளைப்பெற்று4ஆசனங்களையும்,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்23083 வாக்குகளைப் பெற்றுஒருஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளதுமட்டக்களப்புமாவட்டத்தில் நடைபெற்றுமுடிந்ததேர்தலில் 197667வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலைமாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு44396 வாக்களைப்பெற்று3ஆசனங்களையும்,ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு43324வாக்குகளைப் பெற்று3ஆசனங்களையும்,ஐக்கியதேசியக் கட்சி24439வாக்ககளைப்பெற்றுஒருஆசனத்தினையும் ஜேவிபி9522வாக்குகளைப் பெற்றுஒருஆசனத்தினையும் பெற்றுள்ளது.
திகாமடுல்லமாவட்டத்தில் (அம்பாறை) ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு92530வாக்குகளைப் பெற்று5ஆசனங்களையம் சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் 83658வாக்ககளைப் பெற்று4ஆசனங்களையும்,ஐக்கியதேசியக் கட்சி48028வாக்குகளைப் பெற்று3ஆசனங்களையும்,தமிழ் தேசியக் கூட்மைப்பு44749வாக்குகளைப் பெற்று2ஆசனங்களையும்பெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
ஓட்டுமொத்தத்தில் கிழக்குமாகாணத்தில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு200044வாக்குகளைப் பெற்று14ஆசனங்களையும்,தமிழ் தேசியக் கூட்மமைப்பு193827வாக்குகளைப் பெற்று11ஆசனங்களையும். சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132917வாக்குகளைப் பெற்று7ஆசனங்களையும்,ஐக்கியதேசியக் கட்சி74901வாக்குகளைப் பெற்று4ஆசனங்களையும்,தேசிய சுதந்திர முன்னணி 9522வாக்குகளைப் பெற்றுஒருஅசனத்தினையும் கைப்பற்றியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment