முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் சுதா பாலர் பாடசாலை மாணவ மணிகளின் வருடாந்த பரிசளிப்பு.முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் சுதா பாலர் பாடசாலை மாணவ மணிகளின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான . காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  மாணவச் செல்வங்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.
குறித்த நிகழ்வில்  பிரதேச சபை உறுப்பினர்கள்,  பாடசாலை சமூகத்தினர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பெற்றோர்கள்,  நலன்விரும்பிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpeg) 
 
 
.jpeg) 
0 Comments:
Post a Comment